HOW TO APPLY

HOMEHOW TO APPLY

1. நீங்கள் எங்களிடமும் 500 ரூபாய் பணம் செலுத்தி உங்களுக்கான விண்ணப்பத்திற்க்கான எண் ( Application No ) பெற்றுக்கொள்ள வேண்டும் .

2. விண்ணப்பத்திற்க்கான எண் ( Application No ) இருந்தால் மட்டுமே வாட்ஸ்சப் குழுவில் வரும் வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும் .

குறிப்பு : 500 ரூபாய் விண்ணப்பதாரரின் ஆர்வத்தை சோதனை செய்யும் நோக்கம் மட்டுமே !
உங்களுக்கான வேலை கிடைக்கும் வரை அனைத்துவிதமான உதவிகளும் கிடைக்கும் .

1. நீங்கள் எங்களிடமும் 500 ரூபாய் பணம் செலுத்தி உங்களுக்கான விண்ணப்பத்திற்க்கான எண் ( Application No ) பெற்றுக்கொள்ள வேண்டும் .

2. விண்ணப்பத்திற்க்கான எண் ( Application No ) இருந்தால் மட்டுமே வாட்ஸ்சப் குழுவில் வரும் வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும் .

குறிப்பு : 500 ரூபாய் விண்ணப்பதாரரின் ஆர்வத்தை சோதனை செய்யும் நோக்கம் மட்டுமே !
விண்ணப்பிக்கு முறை :

1 . நீங்கள் விண்ணப்பிக்கவிருக்கும் வேலைக்கான வாட்ஸ்சப் குழுவில் வந்த செய்தி மற்றும் கவனமாக சரிபார்க்கப்பட்ட உங்களது தற்குறிப்பு ( Resume ) 9994333618 என்ற வாட்ஸ்சப் எண்ணிற்கு அனுப்பவும் .

2 . உங்களது அணைத்து சான்றிதழ்களையும் ( Updated Resume, Education Certificate (10th , 12th Mark sheet), Experience Certificate, Appointment Letter, Relieving Letter, Covering Letter (Statement of Purpose), Passport Copy, Passport size Photo, Full size Photo, Pay Slip ) doc@careersworld.in என்ற மின்னஞ்சல்க்கு அனுப்பவும் . 9994333618 என்ற அலைபேசி எண்ணிற்கு போன் செய்து உறுதி படுத்திக்கொள்ளவும் .
குறிப்பு : குறிப்பிட்டவாறு உங்களிடம் இருக்கும் சான்றிதழ்களை மட்டும் அனுப்புங்கள் , உங்களிடம் இல்லாத சான்றிதழ்களை பொருட்படுத்த வேண்டாம் !


3 . உங்களது சான்றிதழ்களை ஒருமுறை நாங்கள் சரி பார்த்து உறுதிப்படுத்தி விட்டு . வேலை வழங்கும் நிறுவனத்திற்கு அனுப்புவோம் .

4 . வேலை வழங்கும் நிறுவனத்திலிருந்து உங்களுக்கு நேரடியாக பேசுவார்கள், நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் சரியானவையாக இருக்கிறதா என்று உறுதி படுத்திக்கொள்வார்கள் . அவர்கள் எதிர்பார்த்த படி எல்லாம் சரியாக இருந்தால் . அவர்களே உங்களுக்கு Offer letter மற்றும் Visa பற்றி தகவல் அளித்துவிடுவார்கள் .

5 . வேலை வழங்கும் நிறுவனத்திலிருந்து Offer letter நீங்கள் கொடுத்த தற்குறிப்பில் ( Resume ) இருக்கிற மின்னஞ்சலுக்கு அனுப்புவார்கள். தகவல்களை சரிபார்த்து விட்டு நீங்கள் ஏற்று கொண்டால், சம்மதிப்பதாக உறுதி மின்ஜல் அனுப்பவேண்டும் .

6 . விசா உங்களுக்கு அனுப்புவார்கள் சரி பார்த்து நீங்கள் செல்லலாம் .